cuba கியூபா: உணவகத்தில் எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடிவிபத்தில் 22 பேர் பலி நமது நிருபர் மே 7, 2022 கியூபாவில் உள்ள ஒரு உணவகத்தில் எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடிவிபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.